குடலிறக்கம்

குடலிறக்கம் : பிற‌ந்த குழ‌ந்தை முத‌ல் மு‌தியோ‌ர் வரை ஆ‌ண், பெ‌ண் என ‌வி‌த்‌தியாச‌ம் இ‌ல்லாம‌ல் யாரு‌க்கு வே‌ண்டுமானாலு‌ம் குட‌லிற‌க்க‌ம் வரலா‌ம். தொ‌ப்பு‌ள், அடிவ‌யிறு போ‌ன்ற இட‌ங்க‌ளி‌ல் தசை‌ப்பகு‌திக‌ள் மெ‌லி‌ந்து காண‌ப்படுவதா‌ல் குட‌லிற‌க்க‌ம் வர வா‌ய்‌ப்பு‌ண்டு. குட‌லிற‌க்கம்  என்பது ஒரு உறுப்பில் உள்ள துரவத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். குட‌லிற‌க்க‌த்‌தினா‌ல் வ‌யி‌ற்‌றி‌ல் புடை‌ப்பு‌க் க‌ட்டி உ‌ண்டாவதோடு, கடுமையான வலியையும் நீங்கள் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் […]